'ஈடுபாட்டோடு விளையாடினர்'

'ஈடுபாட்டோடு விளையாடினர்'

1 mins read

சிங்கப்பூர்: பஹ்ரேனுக்கு எதி ரான காற்பந்து ஆட்டத்தில் சிங் கப்பூர் வீரர்கள் மிகுந்த ஈடுபாட் டோடும் பொறுப்போடும் விளை யாடினார்கள் என்று கூறியுள்ளார் அதன் பயிற்றுவிப்பாளர் வி-.சுந்தரமூர்த்தி. "தற்காப்பு, எதிர்த் தாக்குதல் ஆட்டம் என எங்களது வியூகத் தின்படி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதோடு அதிர்ஷ்டமும் கைகொடுக்க, ஆட்டம் சமநிலை கண்டது," என்றார் பயிற்றுவிப்பாளர் சுந்தரம்.