ரொனால்டோ சிலை திறப்பு

ரொனால்டோ சிலை திறப்பு

1 mins read
4c298b16-de74-45b9-afa6-71eb2a32ff4f
-

மட்ரிட்: போர்ச்சுக்கல் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால் டோவை கௌரவிக்கும் வகை யில் அவர் பிறந்த ஊரான மதீராவில் உள்ள விமான நிலை யத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட அவர், விமான நிலை யத்தில் தனது மார்பளவு வெண் கல சிலையைத் திறந்து வைத் தார். இதனிடையே, ரொனால் டோவின் சிலை அழகாக இல்லை என வலைத்தளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

ரொனால்டோவும் அவரது சிலையும். படம்: இணையம்