ஹனோய்: அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் மகளிர் ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றை சிங்கப்பூர் குழு வெற்றியுடன் தொடங்கியுள்ளது. வியட்னாம் தலைநகரான ஹனோயில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஒரு பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டபோதும் சிங்கப்பூர் 1-0 என்ற கோல் கணக்கில் சிரியாவை வென்றது. ஆட்டத்தின் பிற்பாதியில் லிம் லி சியான் அந்த கோலை அடித்தார். இன்று நடக்கவிருக்கும் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் வலு வான ஈரான் குழுவை சிங்கப்பூர் எதிர்கொள்ளவிருக்கிறது.
சிங்கப்பூர் வெற்றித் தொடக்கம்
1 mins read

