சீன எஃப்1: ஹேமில்டன் வெற்றி

சீன எஃப்1: ஹேமில்டன் வெற்றி

1 mins read
9aea7fcc-10b8-47c3-bdef-7c01fa071b49
-

சீனா கார் பந்தயத்தில் 1:37:36.158 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த மெர்சிடிஸ் வீரர் லூவிஸ் ஹேமில்டன் இவ்வாண்டுக்கான முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். வெட்டல் 2வது இடத்தை யும் மேக்ஸ் வெர்ஸ்டபன் 3வது இடத்தையும் பிடித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்