நியூயார்க்: அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து 2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்த விரும்புவதாக அறிவித்துள்ளன. இந்த நாடுகளின் கோரிக்கை ஏற்கப்பட்டால் உலகக் கிண்ணப் போட்டிகளை மூன்று நாடுகள் இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாக இருக்கும். 2026 உலகக் கிண்ணத் தொடரில் 48 அணிகள் பங்குபெறும். இதில் 60 போட்டிகளை அமெரிக்காவும் தலா பத்துப் போட்டிகளை மெக்சிகோவும் கனடாவும் ஏற்று நடத்தத் திட்டமிட்டுள்ளன.
அமெரிக்கா கூட்டுமுயற்சி
1 mins read

