போர்ட் ஆஃப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டி களிலும் அஜின்கிய ரகானே தொடக்க வீரராகக் களமிறங்கு வார் என இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி தெரி வித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நேற்று இரவு நடந்தது. ஒருநாள் தொட ருக்குப் பின் ஒரு டி20 போட்டி யிலும் அவ்வணிகள் மோதும்.
'தொடக்க ஆட்டக்காரராக ரகானே'
1 mins read

