மீண்டும் சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவரானார் மஹ்மூத் கஸ்நாவி

மீண்டும் சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவரானார் மஹ்மூத் கஸ்நாவி

1 mins read
640d581b-ed2a-4566-aa4b-e0eabcb520b4
-

சிங்கப்பூர்: சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் வழக்கறிஞர் மஹ்மூத் கஸ்நாவி (படம்). நேற்று நடந்த சங்க ஆண்டுக் கூட்டத்தில் மூன்றாவது முறை யாகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட கஸ்நாவி, சிங் கப்பூர் கிரிக்கெட்டை மேம்படுத்த அதிக முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார். இவர் தனது சக போட்டி யாளரான ஹரிஷ் டோங்ரேவை விட 3 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.