பயிற்சியில் ஆஸி. அபாரம்

பயிற்சியில் ஆஸி. அபாரம்

1 mins read

சென்னை: ஐந்து ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடு வதற்காக இந்தியா சென்றுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. முதல் ஒருநாள் போட்டி வரும் 17ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், இந்திய கிரிக் கெட் வாரியத் தலைவர் அணி யுடன் நேற்று முன்தினம் நடந்த பயிற்சிப் போட்டியில் ஆஸி. அணி வெற்றி பெற்றது. சுருக்க விவரம்: ஆஸி. - 347/7 (50 ஓவர்கள்), பிபி லெவன்-244 (48.2 ஓவர்கள்).