'டோனிக்கு இடம் உண்டு'

'டோனிக்கு இடம் உண்டு'

1 mins read

மும்பை: உலகக் கிண்ண கிரிக்கெட் அணியில் இருந்து டோனியை நீக்குவது பற்றி யோசிக்கக்கூடவில்லை என்று கூறியுள்ளார் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி. "டெண்டுல்கர், கபில்தேவ், சுனில் கவாஸ்கர் போன்ற மிகப் பெரும் வீரர் டோனி. "டோனியின் சாதனை களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். "தோனியை நீக்குவது பற்றி இந்திய கிரிக்கெட் அணி நிர் வாகம் பரிசீலனைகூட செய்ய வில்லை. "ஏனெனில் திறன், உடல் தகுதி என இரண்டுமே டோனி யிடம் உள்ளன," என்று கூறி னார்.