இந்திய அணியில் ஜடேஜா சேர்ப்பு

இந்திய அணியில் ஜடேஜா சேர்ப்பு

1 mins read

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்சார் பட்டே லுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட் டுள்ளார். இந்தியா = ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் அக்சார் பட்டேல் இடம்பிடித் திருந்தார். சென்னை மைதானத் தில் இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அக்சார் பட்டேலுக்குக் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.