லிவர்பூல்: ஆன்ஃபீல்ட் விளை யாட்டரங்கத்தில் லிவர்பூலுக்கும் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் இடையிலான நேற்றைய ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. லிவர்பூல் பல தாக்குதல்களை நடத்தியபோ திலும் யுனைடெட்டின் தற்காப்பு அரணை அதனால் இறுதிவரை தகர்க்க முடியவில்லை. இந்த முடிவு யுனைடெட் நிர்வாகி மொரின்யோ வகுத்த வியூகத் துக்குக் கிடைத்த வெற்றியாக எடுத்துக்கொள்ளப்படும்.
லிவர்பூலின் முகம்மது சாலாவிடமிருந்து (இடது) பந்தைப் பறிக்க முயற்சி செய்யும் யுனைடெட்டின் ஃபில் ஜோன்ஸ். படம்: ராய்ட்டர்ஸ்

