அட்லெட்டிகோ: ஸ்பானிய லா லீகா காற்பந்துத் தொடரில் பார்சிலோனாவின் தோல்வியைத் தடுக்கும் வகையில் சுவாரெஸ் போட்ட கோலால் அட்லெட்டிகோ விற்கு எதிரான ஆட்டம் சமநிலை கண்டது. 21வது நிமிடத்தில் அட்லெட் டிகோ போட்ட கோலைச் சமன் செய்யத் தடுமாறியது பார்சி லோனா. முன்னதாக பார்சி லோனாவை முன்னிலை பெறச் செய்யும் மெஸ்ஸியின் முயற்சி பலனளிக்கவில்லை. ஆனால், ஆட்டம் முடிய எட்டு நிமிடங்களே இருந்த நிலையில், சுவாரெஸ் புகுத்திய கோலால் ஆட்டம் 1=1 என சமநிலை கண்டது. இதனால் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பார்சிலோனா புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அட்லெட்டிகோ மட்ரிட்டின் வெற்றியைப் பறித்த சுவாரெஸ்
1 mins read

