இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை சிங்கப்பூர் உள்ளரங்கில் WTA பெண்கள் இறுதிச் சுற்று டென்னிஸ் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் பங்கேற்க உலகின் சிறந்த பெண் வீராங்கனைகள் சிங்கப்பூர் வந்துள்ளனர். இதில் வீனஸ் வில்லியம்ஸ், எலினா ஸ்விட்லோனா, காரொலின் வொஸ்னியாக்கி போன்ற நட்சத்திரங்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் பங்கேற்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிங்கப்பூரில் WTA டென்னிஸ் போட்டிகள்
1 mins read
-

