ஜிரோனா: லா லீகா காற்பந்துத் தொடரில் முதன்முறையாக விளையாடும் ஜிரோனா குழு விடம் 2-1 என்ற கோல் கணக் கில் ரியால் மட்ரிட் தோல்வி அடைந்தது. ரியால் மட்ரிட் முதல் கோலைப் போட்டாலும் பிற்பாதி ஆட்டத்தில் இரண்டு கோல் களைப் போட்டது ஜிரோனா. இதனால், பட்டியலில் ரியால் மட்ரிட் மூன்றாவது இடத்திலும் வெலன்சியா குழு இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றன.
மட்ரிட் தோல்வி
1 mins read

