துபாய்: அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். எனினும், அவரது தரப்புள்ளிகள் 817லிருந்து 877 புள்ளி களுக்கு உயர்ந்துள்ளன.
புஜாராவுக்கு இரண்டாவது இடம்
1 mins read

