பயிற்றுவிப்பாளர் அதிரடி நீக்கம்

பயிற்றுவிப்பாளர் அதிரடி நீக்கம்

1 mins read

மட்ரிட்: புற்றுநோய்ச் சிகிச்சை முடிந்து வேலைக்குத் திரும்பிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் எடுவர்டோ பெரிஸே„வை ஸ்பெயினின் செவிய்யா காற்பந்துக் குழு நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்தது. கடந்த 15ஆம் தேதி நடந்த ஆட்டம் ஒன்றை சமன் செய்த செவிய்யா குழு, புதன்கிழமை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் ரியால் சோஷியடாட் குழுவிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளரைத் தேடுவதாக செவிய்யா நிர்வாகம் அறிவித்துள்ளது.