மெல்பர்ன்: ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது. இதில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் விளையாட மாட்டார் என்று பிபிசி செய்தி தெரிவிக்கிறது. அவருக்குப் பதிலாக ஜாக்சன் பர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு இத்தொடரில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்டார்க் இல்லாதது பின்னடைவாக இருக்கும்.
ஆஷஸ் கிரிக்கெட்: ஸ்டார்க் விலகல்
1 mins read

