ஓர் ஆண்டில் அதிக கோல்களை போட்ட காற்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்ற டோட்டன்ஹம் வீரர் ஹேரி கேன் (படம்) இனி வரும் நாட்களில் மேலும் சிறப்பாக விளையாடுவேன் என்று கூறியுள் ளார். சௌத்ஹேம்டன் குழுவிற்கு எதிராக டோட்டன்ஹம் 5=2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அவற்றில் மூன்று கோல்களுக்கு சொந்தக்காரர் ஹேரி கேன். இதன் மூலம் ஓர் ஆண்டு, பிரிமியர் லீக் போட்டிகளில் 39 கோல்களைப் போட்ட இவர், ஆலன் ஷியரரின் சாதனையை முறியடித்துள்ளார்
ஹேரி கேன்: தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன்
1 mins read
-

