லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு இங்கிலிஷ் பிரி மியர் லீக் தொடரில் அதிக புள்ளி கள் பெற்று சாதனை படைக்கும் என தான் நம்புவதாக கூறியுள்ளார் அதன் நிர்வாகி கார்டியோலா. நேற்று நடந்த போட்டியில் நியூ காசல் குழுவை மான்செஸ்டர் சிட்டி வீழ்த்திய பிறகு பேசிய கார்டியோலா இவ்வாறு கூறினார். ஏற்கெனவே வாட்ஃபர்ட் குழு விற்கு எதிராக 'ஹாட்-=ரிக்' கோல் போட்ட அகுவேரோ, நேற்றைய ஆட்டத்தில் இரண்டாவது முறை யாக 'ஹாட்=ரிக்' கோல் போட்டார். இந்த ஆட்டத்தில் கெவின் டி பிரய்ன கொடுத்த பந்தில் முதல் கோலும் எதிரணியின் தப்பாட்டம் காரணமாகக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இரண்டாவது கோலும் போட்ட அகுவேரோ, லிரோய் சானே உதைத்த பந்தை கார்டியோலா: சிட்டி சாதனை படைக்கும் ஹாக்கி: முதல் சுற்றில் பெல்ஜியத்திடம் தோற்றது இந்தியா வெல்லிங்டன்:
நான்கு நாடு களுக்கு இடையிலான ஹாக்கி தொடரின் முதல் சுற்றுக்கான இறுதிப் போட்டியில் 1-2 என பெல்ஜியத்திடம் தோற்றது இந்தியா. நியூசிலாந்தின் டவுரங்கா நகரில் நடந்த இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக் கம் செலுத்தியது பெல்ஜியம். 4வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் டாம் பூன், முதல் கோல் அடித்தார். இதற்கு இந்திய அணியின் மன்தீப் சிங் 19வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார். இதனால் முதல் பாதி 1-1 என சமநிலையில் முடிந்தது. பிற்பாதி ஆட்டத்திலும் பெல் ஜியம் மீண்டும் ஒரு கோல் அடித்தது. அதை சமன் செய்ய கடைசி நிமிடம் வரை போராடிய இந்திய அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. எனவே, பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென் றது.
இத்தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் ஹேமில்டனில் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் நியூ சிலாந்தை 24ஆம் தேதி எதிர் கொள்கிறது. தொடர்ந்து 25ல் பெல்ஜியம், 27ல் ஜப்பான் அணிகளுடன் மோதுகிறது இந்தியா. இதன் இறுதிப் போட்டி ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும். மூன்றாவது கோலாக்கினார். இதற்கிடையே நியூகாசலின் மர்பி ஒரு கோல் போட்டதால், 3=1 என சிட்டி வெற்றி பெற்றது. இதன் பிறகு பேசிய கார்டி யோலா, "ஒரு கோல் பின்தங்கிய போது பதற்றமடையாமல் விளை யாடிய வீரர்கள் அபாரமான ஆட் டத்தை வெளிப்படுத்தினார்கள். "இப்பருவத்தில் அதிக புள்ளி கள் பெற்று சாதனை படைப்போம் என நம்புகிறேன்," என்றார்.

