ஜகார்த்தா: இந்தோனீசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப் போட்டியில் தைவானின் தை ஸு யிங்கிடம் 9-21, 13-21 என்ற கணக்கில் தோற்று பட்டம் வெல்லும் வாய்ப்பைக் கோட்டைவிட்டார்.
வாய்ப்பை நழுவவிட்ட சாய்னா நேவால்
1 mins read
-

