ஐபிஎல்: நேப்பாள வீரருக்கு வாய்ப்பு

ஐபிஎல்: நேப்பாள வீரருக்கு வாய்ப்பு

1 mins read
02156bcd-fcde-408e-af50-83f960a9f78a
-

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஆடப் போகும் முதல் நேப்பாள வீரர் என்ற பெருமையைப் பெற்று உள்ளார் 17 வயது சுழற்பந்து வீச்சாளரான சந்தீப் லாமிசானே (படம்). இதுவரை ஒன்பது முதல்தரப் போட்டிகளில் ஆடி உள்ள சந்தீப்பை டெல்லி டேர் டெவில்ஸ் அணி 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.