நிர்வாகி பதவிக்கு ஆபத்தில்லை

நிர்வாகி பதவிக்கு ஆபத்தில்லை

1 mins read
092a5a85-e0fa-455f-b5ec-37b48a5fb94d
-

லண்டன்: செல்சி காற்பந்துக் குழு அடுத்தடுத்து தோல்வியைச் சந் தித்து வந்தாலும் இப்போதைக்கு அதன் நிர்வாகிப் பதவியிலிருந்து அன்டோனியோ கோன்டே (படம்) நீக்கப்படமாட்டார் என்று குழு வட் டாரங்கள் கூறுகின்றன. சென்ற வார மத்தியில் தனக்குச் சொந்தமான ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் விளையாட்டரங்கில் நடந்த இங்கி லிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் செல்சி 0-3 என்ற கோல் கணக் கில் போர்ன்மத் குழுவிடம் மண் ணைக் கவ்வியது. அதைத் தொடர்ந்து வார இறு தியில் நடந்த இபிஎல் ஆட்டத் திலும் அக்குழு 1-4 என்ற கோல் கணக்கில் வாட்ஃபர்ட் குழுவிடம் வீழ்ந்தது.2018-02-08 06:00:00 +0800