தோகா: கத்தார் பொது விருது டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரோமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவிடம் ரஷ்யாவின் மரியா ஷரபோவா தோல்வி யடைந்து வெளியேறினார். கத்தார் பொதுவிருது டென்- னிஸ் தொடர் தோகாவில் நடை- பெற்று வருகிறது. மகளிர் ஒற்றை- யர் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும், ரோமானியாவின் மோனிகா நிகு- லெஸ்குவும் பொருதினர். ஆட்டத்தின் தொடக்கத் தில் இருந்தே இருந்தே ஷரபோவா சிறப்பாக விளையாடினார்.
இதனால் முதல் சுற்றில் 6-4 என்ற கணக்கில் கைப் பற்றினார். இதையடுத்து, இரண்டாம் சுற்றில் மோனிகா நிகுலெஸ்கு அற் புதமாக விளையாடி ஷரபோ- வாவுக்குத் தக்க பதிலடி கொடுத்தார். இதனால் இரண்டாவது சுற்றை மோனிகா 4-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
ரஷ்யாவின் மரியா ஷரபோவா. கோப்புப்படம்: ஏஎஃப்பி

