ஆஸ்தின்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'பிக் 12' நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் நட்சத்திர வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் சக்கைப்போடு போட்டுள்ளார். 100 யார்டு வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் அவர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஆண்களுக்கான 200 யார்டு வண்ணத்துப்பூச்சி பாணி அஞ்சல் போட்டியிலும் ஸ்கூலிங் தங்கம் வென்றார்.
தொடரும் ஸ்கூலிங்கின் தங்கப் பயணம்
1 mins read
-

