புவனேஸ்வர் குமார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

புவனேஸ்வர் குமார் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

1 mins read
c164a66a-1944-4cad-b13c-fff78e7db9a3
-

கேப் டவுன்: தென்னாப்பிரிக்கா- வுக்கு எதிரான 3வது டி20 கிரிக் கெட் போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசிய புவனேஸ் வர் குமார் வெற்றிக்கு முக்கிய காரண மாக அமைந்தார். இவர் இரண்டு நாடு கள் பங்கேற்கும் டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்க சுற்றுப் பய- ணம் மேற்கொண் டுள்ள இந் திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளை யாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டி யில் 5-1, டி20 தொடரை 2-1 என வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

முதல் டி20 போட்டியில் 5 விக்- கெட் புவனேஸ்வர் குமார் வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது போட்டியில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்றாலும் நேற்று நடைப்பெற்ற 3வது டி20 போட்டியில் 4 ஓவரில் வெறும் 24 ஓட்டங்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்- கெட்டுகளைக் கைப்பற்றினார். தெ ன் னா ப் பி ரி க் கா வு க் கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசிய புவனேஸ் வர் குமார் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இவர் இரண்டு நாடுகள் பங்கேற்கும் டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.