தொடரை வென்றது இங்கிலாந்து

தொடரை வென்றது இங்கிலாந்து

1 mins read

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது, கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பந்தடித்த நியூசி லாந்து 223 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதையடுத்து பந்தடித்த இங்கிலாந்து அணி 32.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, தொடரையும் 3=2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டவ் 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.