லண்டன்: ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை சிந்து 21-19 எனக் கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்டுகளையும் யமகுச்சி 21-19, 21-18 கைப்பற்றியதால், பி.வி.சிந்து தொடரைவிட்டு வெளியேறினார். படம்: ஏஎஃப்பி
பேட்மிண்ட்ன்: சிந்து தோல்வி
1 mins read
-

