நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் காற்பந்துக் குழு கோல் மழையில் நனைய தொடங்கியது. நேற்றிரவு தேசிய விளையாட்டரங்கத்தில் மாலத் தீவு குழுவுக்கு எதிரான ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் சிங்கப்பூர் 3-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
கோல் போட்ட மகிழ்ச்சியில் சிங்கப்பூர் வீரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

