சுவீடனுக்கு எதிராக அலெக்சிஸ் சான்செஸ்

சுவீடனுக்கு எதிராக அலெக்சிஸ் சான்செஸ்

1 mins read
ef35d339-cbca-4bfa-94ae-077596844252
-

ஸ்டாக்ஹோம் சிட்டி: அனைத் துலக நட்புமுறை காற்பந்தாட்டம் ஒன்றில் இன்று நள்ளிரவு சிலியும் சுவீடனும் மோதவுள்ளன. சிலி இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை என்றாலும் அனைத் துலக அணிகளை வீழ்த்தக்கூடிய பலம் வாய்ந்த அணியாகத் திகழ் கிறது. சிலியின் நட்சத்திர வீரர் அலெக்சிஸ் சான்செஸ் கடந்த ஜனவரியில் ஆர்சனல் குழுவில் இருந்து வெளியேறி மான்செஸ்டர் யுனைடெட் குழுவில் இணைந் தார்.

இந்தக் குழு மாற்றத்தால் சான்செஸ் தடுமாறி வரும் நிலை யில், இன்றைய ஆட்டத்தில் விளையாட அவர் விலக்கு கோரி னார். ஆனால் அனுமதி மறுக்கப் பட்ட நிலையில், இன்றைய ஆட் டத்திலும் செவ்வாய் அன்று டென்மார்க் அணிக்கு எதிராகவும் சான்செஸ் களமிறங்குகிறார். சிலிக்காக இதுவரை 98 ஆட்டங்களில் விளையாடியுள்ள பயர்ன் மியூனிக்கின் அட்டுரோ விடால் அந்த அணியின் இன் னோர் பலம்.

மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்காக இதுவரை 10 ஆட்டங் களில் விளை யாடியுள்ள அலெக்சிஸ் சான்செஸ் ஒரு கோல் மட்டுமே போட்டுள்ளார். படம்: ஏஎஃப்பி