சென்னை: மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 11வது சீசன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் = சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. நான்காவது வீரராக களம் இறங்கிய கேதர் ஜாதவ் ஹாம்ஸ்ட்ரிங் காயத்தால் அவதிப்பட்டார். இதனால் 13வது ஓவரில் மைதானத்தில் 'ரிட்டையர்டு ஹர்ட்' மூலம் வெளியேறினார். 4வது பந்தில் சிக்ஸ் விளாசிய கேதர் ஜாதவ், ஐந்தாவது பந்தில் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றிபெற வைத்தார். ஆட்டம் முடிந்த பின்னர் கேதர் ஜாதவின் காயம் குறித்து ஆராயப்பட்டது. அப்போது காயத்தின் வீரியம் ஹாம்ஸ்ட்ரிங்கின் 2வது கிரேடு எனத் தெரியவந்தது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்தே கேதர் ஜாதவ் விலகியுள்ளார்.
ஐபிஎல்: கேதர் ஜாதவ் விலகல்
1 mins read

