உலகக் கிண்ணம்: இந்தியாவின் முதல் போட்டி ஒத்திவைப்பு

உலகக் கிண்ணம்: இந்தியாவின் முதல் போட்டி ஒத்திவைப்பு

1 mins read

கோல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கும் உலகக் கிண்ண போட்டிக்கும் இடையே 15 நாட்கள் இடைவெளி இல்லாததால், இந்தியாவின் முதல் உலகக் கிண்ணப் போட்டியைத் தாமதமாக நடத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஜூன் 2ஆம் தேதி எதிர்கொள்வதாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு இருந் தது. தற்போது இந்தப் போட்டி ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.