மும்பை: ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளை யாடும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் கடந்த 2017 ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் யுவராஜ் சிங் அளித்த ஒரு பேட்டியில், "ஏறக்குறைய 17 முதல் 18 ஆண்டுகளாக அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாடி வருகிறேன். 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன்," என்றார்.
'ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுப்பேன்'
1 mins read

