'பிசிசிஐ தான் முடிவெடுக்க வேண்டும்'

1 mins read

கராச்சி: இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்று வரும் தீவிரவாதத் தாக்குதலால் இந்த அணிகள் இருநாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதிக் கூறுகையில், "இரண்டு அணிகளுக்கும் இடையிலான நட்புணர்வு வெற்றியடைந்து, விரைவில் இரு நாடுகளுக்கு இடையிலான சிறந்த கிரிக்கெட் நடைபெறும் என நம்புகிறேன். இது குறித்த முடிவு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் கையில்தான் உள்ளது," என்றார்.