இந்தூர்: கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் டி20 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின் றன. இப்போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப் பாக விளையாடி வருகின்றனர். இப்போட்டி களில் இதுவரை 500க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடிக்கப்பட்டுள்ளன. வெள் ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார். அவர் இரண்டு சிக்சர்களையும் அடித்தார். இதன்மூலம் டி20களில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இப்பட்டிய லில் 844 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.
மேலும் epaper.tamilmurasu.com.sg

