மெஸ்ஸி அசத்தல் கோல்; பார்சா=ரியால் சமநிலை

மெஸ்ஸி அசத்தல் கோல்; பார்சா=ரியால் சமநிலை

1 mins read
aea7181b-af74-4b84-83eb-ef37c14e5409
-

பார்சிலோனா: ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டியில் பார்சிலோ னாவும் ரியால் மட்ரிட்டும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டுள்ளன. பார்சிலோனா ஏற்கெனவே ஸ்பானிய லீக் பட்டத்தை வென்றுவிட்டது. மொத்தம் 38 ஆட்டங்கள் கொண்ட ஸ்பானிய லீக்கை ஒரு தோல்வியுமின்றி முடிக்க பார்சி லோனா இலக்கு கொண்டுள்ளது. அடுத்த மூன்று ஆட்டங்களில் தோல்வியைத் தவிர்த்தால் இந்தச் சாதனையை பார்சிலோனா எட்டிவிடும். பார்சிலோனாவுக்காக லுவிஸ் சுவாரேசும் மெஸ்ஸியும் கோல் போட்டனர். ரியாலுக்காக ஜெரார்ட் பிகேவும் கேரத் பேலும் கோல் போட்டனர்.

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போடும் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி (நடுவில்). படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg