பந்துவீச்சில் மிரட்டிய கோஹ்லி படை

பந்துவீச்சில் மிரட்டிய கோஹ்லி படை

1 mins read
05f3fec3-fc1b-4f04-8d47-0b9448901f64
-

இந்தூர்: எஞ்சியுள்ள போட்டிகளில் எல்லாம் வென்றால் மட்டுமே ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 'பிளே ஆஃப்' சுற்று வாய்ப்பைத் தக்கவைக்க முடியும் என்ற நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைப் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பந்தடித்த பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 88 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

பஞ்சாப் அணியின் ஆரோன் ஃபிஞ்ச்சை ஆட்டமிழக்கச் செய்த மகிழ்ச்சியில் பெங்களூரு அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி