லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரின் நிர்வாகியான அர்ஜெண்டினாவின் மௌரிசியோ போக்கெட்டினோ 2023ஆம் ஆண்டு வரை அந்தக் குழுவில் நீடிக்க இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு ஆண்டுக்கு 8.5 மில்லியன் பவுண்டு வரை தரப்படலாம் என 'டெலிகிராஃப்' செய்தி கூறுகிறது. ஸ்பர்ஸ் குழு தொடர்ந்து இரு பருவங்களாக இபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் முடித்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்பர்ஸ் நிர்வாகி ஒப்பந்தம் நீட்டிப்பு
1 mins read

