லண்டன்: லிவர்பூல் கோல் காப்பாளர் லோரிஸ் காரியசுக்குக் கொலை மிரட்டல்கள் விடுக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து பிரிட்டிஷ் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் காரியஸ் செய்த பிழைகளால் லிவர்பூல் தோல்வி அடைந்தது. கொலை மிரட்டல் கள் இது தொடர்பானவை என்று நம்பப்படுகிறது.
காரியசுக்குக் கொலை மிரட்டல்; போலிஸ் விசாரணை
1 mins read

