ஆஸ்திரியாவிடம் வீழ்ந்த ரஷ்யா

ஆஸ்திரியாவிடம் வீழ்ந்த ரஷ்யா

1 mins read

இவ்வாண்டு உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளை ஏற்று நடத்தும் ரஷ்யா நட்புமுறை ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரியாவிடம் 0-1 என தோல்வியடைந்துள்ளது. நேற்று அதிகாலை ஆஸ்திரியா வில் நடைபெற்ற ஆட்டத்தின் 28ஆம் நிமிடத்தில் அது அலெக்சாண்ட்ரோ ஷ்வோஃப் என் பவர் மூலம் கோல் போட்டு வெற்றி வாகை சூடியது. ஜெர்மனியின் ஷால்க குழு விற்கு விளையாடும் இவர், இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் வெஸ்ட்ஹேம் குழுவிற்கு விளையாடும் அர்னாட்டோவிச் கொடுத்த பந்தை கோல் வலையின் மேல் பகுதியில் உதைத்து கோலாக்கினார்.

மேலும்