கொந்தளிப்பு, கடும் போட்டிக்குப் பின் சமநிலை

கொந்தளிப்பு, கடும் போட்டிக்குப் பின் சமநிலை

1 mins read
85026164-8b19-4646-b165-90923bfc13fa
-

துனீஸ்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு முன்ன தான நட்புமுறை ஆட்டத்தில் துனீசியாவும் துருக்கியும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலை கண்டு உள்ளன. உலகக் கிண்ணப் போட்டி யில் இங்கிலாந்து அதன் முதல் ஆட்டத்தில் துனீசியா வை எதிர்கொள்ள இருக்கி றது. துனீசியாவுக்கு எதிரான ஆட்டம் எளிதாக இருக்காது என்று பேசப்படுகிறது. ஆப்பிரிக்க நாடான துனீ சியா, உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாகச் செயல் பட முனைப்புடன் தயாராகி வருகிறது. துனீசியாவுக்கும் துருக் கிக்கும் இடையிலான ஆட்டத் தில் கடுமையான போட்டி நிலவியது.

பந்துக்காகப் போராடும் துனீசிய, துருக்கி வீரர்கள்.

மேலும்