கார்டியோலா மீது டூரே சாடல்

கார்டியோலா மீது டூரே சாடல்

1 mins read

மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா ஆப்பிரிக்க வீரர்களிடம் பாரபட்சம் காட்டு வதாக அக்குழுவின் முன்னாள் வீரரும் ஐவரி கோஸ்ட் நாட்ட வருமான யாயா டூரே குற்றம் சுமத்தியுள்ளார். எட்டாண்டு காலம் சிட்டிக்காக விளையாடிய டூரே, 'கார்டியோலா பொறாமை பிடித்தவர்' என்றும் சாடியுள்ளார். "எப்போதும் மற்றவர்களை ஒரு மாதிரியாகவும் ஆப்பிரிக்க வீரர் களை வேறு மாதிரியாகவும் சிலர் நடத்துகின்றனர்," என்றார் டூரே.

மேலும் செய்திகள்