பிரேசில் வெல்ல குழுவுணர்வு முக்கியம்: பேலே

பிரேசில் வெல்ல குழுவுணர்வு முக்கியம்: பேலே

1 mins read

சாவ் பாவ்லோ: பிரேசில் உலகக் கிண்ணத்தை ஐந்து முறை ஏந்தியிருக்கலாம். இருப்பினும், இப்போது ரஷ்யாவில் ஆறாவது முறையாக போட்டியை வெல்ல பிரேசில் அணியிடம் சரி யான கலவை இல்லை என மூன்று முறை கிண்ணத்தை ஏந்திய பிரேசில் சகாப்தம் பேலே தெரிவித்திருக்கிறார். பிரேசில் பயிற்றுவிப்பாளராக கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்கு முன்பு டிட்டே பொறுப்பு ஏற்ற தைத் தொடர்ந்து அந்த அணி விளையாடிய 20 ஆட்டங் களில் ஒரு முறை மட்டுமே தோல்வி யைத் தழுவியது.

மேலும் செய்திகள்