உஸ்பெகிஸ்தானை எளிதாக வென்ற உருகுவே

உஸ்பெகிஸ்தானை எளிதாக வென்ற உருகுவே

1 mins read

மாண்டிவிடேயோ: உலகக் கிண்ண போட்டிக்கு வெற்றி நடைபோடும் அணிகளுள் உரு கு வேயும் ஒன்று. உருகுவே தலைநகரமான மாண்டிவிடேயோவில் நேற்று அதிகாலை நடைபெற்ற நட்புமுறை ஆட்டம் ஒன்றில் உஸ்பெகிஸ் தானை 3-=0 எனும் கோல் கணக்கில் வென்றது அந்த அணி. உருகுவே விளையாடிய கடந்த ஒன்பது ஆட்டங்களில் ஒரு முறை மட்டுமே தோல்வியைத் தழுவியது. எடின்சன் கவானி, லூயிஸ் சுவாரெஸ் இருவரின் உதவியுடன் ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் கோலை அடித்தார் ஜோர்ஜியன் டி அரஸ்கேட்டா.

மேலும் செய்திகள்