19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய தேசிய அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்

1 mins read
c5e4b1b0-1b0c-4542-8c46-5e4811fd1a3e
-

மும்பை: கிரிக்கெட் சகாப்தம் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன், 19 வயதுக்கு உட்பட் டோருக்கான இந்திய தேசிய அணியில் இடம்பெற்றுள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 18 வயது அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடவுள்ளார். அணியில் தமது மகனுடைய தேர்வு குறித்து கருத்து தெரி வித்துள்ள சச்சின், இது அர்ஜுனின் கிரிக்கெட் விளை யாட்டு வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல் என வர்ணித் தார்.

மேலும் செய்திகள்