மெஸ்ஸியின் மீது அனைவரது கவனம்

மெஸ்ஸியின் மீது அனைவரது கவனம்

1 mins read

பிரோன்னிட்சி: உலகக் கிண்ணப் காற்பந்துப் போட்டிகளை முன் னிட்டு ரஷ்யா வின் பிரோன்னிட்சி நகரல் பயிற்சி மேற்கொண்டு வரும் அர்ஜெண் டினா ஆட்டக் காரர் களை ஆவ லுடன் காண சுமார் 400 உள்ளூர் ரசிகர்கள் நேற்று முன்தினம் திரண்டனர். குறிப்பாக நட்சத்திர ஆட்டக் காரர் லயனல் மெஸ்ஸியின் மீது அனைவரது கவனமும் இருந்தது. ஸ்பெயினின் பார்சிலோனா அணி யின் தாக்குதல் ஆட்டக்கார ரான இவருக்கு பலத்த கரகொ லியுடன் வரவேற்ற ரசி கர்கள், "மெஸ்ஸி! மெஸ்ஸி!" எனக் கூக்குரல் எழுப் பினர். ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவில் கடந்த சில நாட் களாக வானிலை கடுங்குளிராக இருந்த வேளையில், நேற்று முன் தினம் சற்று வெயில் அடித்தது.

மேலும் செய்திகளுக்கு