'எவரையும் எதிர்கொண்டு வீழ்த்தத் தயார்'

'எவரையும் எதிர்கொண்டு வீழ்த்தத் தயார்'

1 mins read
888a14c6-cbbf-4e82-98f7-9dfadc49eccb
-

உலகக் கிண்ணத்தை வெல்லும் ஆற்றலை தங்களது அணியினர் கொண்டுள்ளனர் என்று கூறி, எதிரணியினர் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் பிரான்ஸ் அணி யின் தாக்குதல் ஆட்டக்காரர் ஆன்டோய்ன் கிரீஸ்மன், 27 (படம்). "பிரான்சுக்கு உலகக் கிண் ணத்தை வென்று தரவேண்டும் என்பதே எனது இலட்சியம். எந்த பாணியைக் கையாண்டு அந்த இலக்கை எட்டுவது என்பதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை," என்று கிரீஸ்மன் தெரி வித்துள்ளார். ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட் குழுவிற்காக விளையாடி வரும் இவர் பார்சிலோனா குழு வுடன் சேரலாம் எனப் பேச்சு அடி படுகிறது.

மேலும் செய்திகளுக்கு