உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் எந்த அணி வெல்லும் என்பதை விலங்குகளைக் கொண்டு கணிக்கும் பழக்கமும் தொடங்கிவிட்டது. கிழக்கு ஜெர்மனியின் கெம்னிட்ஸ் நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள 'வொலோட்யா' எனும் இந்த சைபீரியப் புலி, ரஷ்ய, சவூதி அரேபிய கொடிகள் ஒட்டப்பட்டுள்ள அட்டைப் பெட்டிகளில் எதையும் தேர்வு செய்யவில்லை என்பதால் முதல் ஆட்டம் சமனில் முடியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ஏஎஃப்பி
கிளி சோதிடமல்ல, புலி சோதிடம்!
1 mins read
-

