ரஷ்யாவின் பல நகரங்களில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. விளையாட்டரங்கங்களுக்கு உள்ளே வீரர்கள் தங்களது அதிரடி ஆட்டத்தைக் காட்டுவதற்கு முன்பே வெளியே ஒன்று கூடும் ரசிகர்கள், கண்களைப் பறிக்கும் வண்ணமயமான ஆடை அலங்காரங்களுடன் கொண்டாடி வருகின்றனர். (மேல்படம்) தமது நாட்டுக் கொடியின் நிறங்களுடன் புலியைப் போல வேடமிட்டிருக்கும் கொலம்பிய ரசிகர். ராய்ட்டர்ஸ்
உலகக் கிண்ணப் போட்டியில் ரசிகர்களின் வண்ண அலங்காரம்
1 mins read
-

