கோலின்றி முடிந்த முதல் ஆட்டம்

கோலின்றி முடிந்த முதல் ஆட்டம்

1 mins read

மாஸ்கோ: இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒரு கோல்கூட அடிக்கப்படாத முதல் ஆட்டமாக அமைந்தது பிரான்ஸ்= டென்மார்க் அணிகள் மோதிய 'சி' பிரிவு ஆட்டம். இரண்டு ஆட்டங்களில் வெற்றி, ஓர் ஆட்டத்தில் சமநிலை என ஏழு புள்ளிகளுடன் பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்சும் ஐந்து புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்த டென்மார்க்கும் அடுத்த சுற்றில் நுழைந்தன.