மான்செஸ்டர்: தனது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 60 மில்லியன் பவுண்டு விலை கொடுத்து லெஸ்டர் சிட்டி குழுவிற்காக விளையாடி வந்த அல்ஜீரிய காற்பந்து ஆட்டக்காரர் ரியாட் மாரெசை மான்செஸ்டர் சிட்டி குழு ஒப்பந்தம் செய்து உள்ளது. 2015=16 இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் 17 கோல்களை அடித்தும் பத்து கோல்களைப் போட உதவி யும் லெஸ்டர் குழு பட்டம் வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தார் 27 வயதான மாரெஸ். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மேன்சிட்டிக் காக ஆட அவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
மேன்சிட்டியுடன் இணைந்தார் மாரெஸ்
1 mins read

